“கலைஞர் எனும் தாய்” புத்தகத்தை பெற்ற ரஜினி
EX CM கருணாநிதியுடனான தனது நினைவுகளை ‘கலைஞர் எனும் தாய்’ என்ற பெயரில் அமைச்சர் எ.வ.வேலு புத்தகமாக எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் வெளியிட, நடிகர் ரஜினிகாந்த் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதி, இந்து என்.ராம், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.





