--- --:--:-- --

ரயில்வே பாலம் அமைக்கும் பணிகள் காஷ்மீரில் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது..!

3

மிகப்பெரிய ரயில்வே பாலம் அமைக்கும் பணிகள் காஷ்மீரில் துரிதப்படுத்தப்பட்டு உள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இது குறித்த தமது இணைய பக்கத்தில் கட்டுமானப் பணிகளின் போது எடுக்கப்பட்ட படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

 

கஷ்மிரி சாய் மாவட்டத்தில் சீனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் அந்த படத்திற்காக 476 மீட்டர் நீளத்தில் அரைவட்ட வடிவில் அமைக்கப்பட்டு வரும் நான்கு தூண் கட்டுப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

1580 கோடி ரூபாய் செலவில் 1515 மீட்டர் நீளத்திற்கு ஆற்றின் அடி பரப்பில் இருந்து 350 மீட்டர் விதத்தில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த பாலம் பாரிஸில் கோபுரத்தை விட 35 மீட்டர் நீளம் ஆக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon