--- --:--:-- --

விமானத்தில் பயணித்த 8 வயது சிறுமிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விமானப் பணிப்பெண்கள்..!

1.1

விமானத்தில் பயணித்த 8 வயது சிறுமிக்கு பிறந்த நாள் கொண்டாடி இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள் விமானப்பணிப் பெண்கள். சோபியா என்று சிறுமிக்கு பிறந்த நாள் என்பதை அறிந்த விமானப்பணி பெண்கள் அதனை ஒலிபெருக்கி மூலம் அறிவித்துள்ளனர்.

 

உடனடியாக அனைத்து பயணிகளும் கர ஒலியுடன் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்ததால் சோபியா செய்வதறியாமல் திகைத்து போயுள்ளார். அதன்பிறகு விமான பணிப்பெண் ஒருவர் சோபியாவுக்கு கேக் வழங்கி மகிழ்வித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon