--- --:--:-- --

அரசுப் பள்ளிகளுக்கு முதலமைச்சர் விஜய் படம் வழங்கிய அ.தி.மு.க. கவுன்சிலர்..!

9

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சியில் நடைபெற்ற கல்விக்குழு கூட்டத்தில், அரசுப் பள்ளிகளில் முதல்வர் விஜய்யின் புகைப்படம் இல்லாததால், தனது சொந்தச் செலவில் அவரது புகைப்படங்களை வாங்கி அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அதிமுக மாமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் வழங்கியுள்ளார்.

 

 

பள்ளிகளுக்குச் செல்லும்போது முதல்வர் படம் இல்லாததைக் கவனித்ததால், அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கும் நோக்கில் இந்தச் செயலைச் செய்ததாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon