--- --:--:-- --

அமித்ஷா உடன் தமிழ்நாட்டு பா.ஜ.க நிர்வாகிகள் ஆலோசனை..!

5

த்திய அமைச்சர் அமித் ஷா உடன் தமிழ்நாட்டு பா.ஜ.க நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். பா.ஜ.க தேசிய தலைவர் நிதின் நபின் தலைமையில் டெல்லியில் பா.ஜ.க மையக் குழு நேற்று ஆலோசனை மேற்கொண்டுள்ளது.

 

இந்த ஆலோசனையில் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பா.ஜ.க-வில் இருந்து அண்ணாமலை அண்மையில் விலகிய நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சி குறித்து இதில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon