--- --:--:-- --

விஜயின் இலக்கு என்னை கவர்ந்தது – நிதி ஆயோக் துணைத் தலைவர் கருத்து

8

மிழ்நாடு முதலமைச்சர் விஜயை நேரில் முதன்முறையாகச் சந்தித்தேன். இதற்கு முன்பு அவரை திரைப்படங்களிலும் தொலைக்காட்சியிலும் மட்டுமே பார்த்திருந்தேன்.

 

தமிழ்நாட்டை 2035 ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக வளர்க்க வேண்டும் என்ற அவரது இலக்கு என்னை மிகவும் கவர்ந்தது என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon