--- --:--:-- --

போப் பிரான்சிஸ் கவலைக்கிடம்..ரத்தமாற்று அறுவை சிகிச்சை..!

7

போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக வாடிக்க நிர்வாகம் தெரிவித்துள்ளது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. நிமோனியா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸ்க்கு சிறுநீரக பாதிப்பு என்று தகவல் வெளியானது.

 

\ரத்த தட்டுகளின் எண்ணிக்கை குறைந்ததால் ரத்தமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon