சுடுகாட்டில் இருந்த பள்ளி மாணவர்கள் 1.50 கிலோ கஞ்சா பறிமுதல்..!
வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கு கஞ்சாவையும் வலி நிவாரணி மாத்திரைகளையும் வாங்கி வந்து விற்றதாக மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரத்தை அடுத்த பீர்க்கங்கரனை பகுதியில் ஒரு சுடுகாட்டில் கஞ்சா புதைத்து கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் அளித்த தகவலின் பேரில் அவர்களை கைது செய்தனர்.





