ஆளுநரின் புலம்பல்கள் பற்றி கவலை இல்லை : அமைச்சர் தங்கம் தென்னரசு
ஆளுநரின் அன்றாட புலம்பல்கள் பற்றி கவலை என தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை வெளியிட்டுள்ளார். அரசுக்கு எதிரானவர்களுடன் சேர்ந்து சத்யாலோசனை செய்ய ஆளுநர் மாளிகையை பயன்படுத்துகிறார்.
தினமும் எதையாவது குழப்பிக்கொண்டு அரசியல் களத்தை குழப்ப முயல்கிறார் என தங்கம் தென்னரசு பேட்டி அளித்துள்ளார்.





