காலிப் படுக்கைகள் குறித்து தெரிந்து கொள்ள புதிய வலைத்தளம்..!
தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரொனா சிகிச்சைக்கான காலி படுக்கைகளின் கணக்கெடுப்பின் விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வசதியை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. tncovidbeds.tnega.org...



