--- --:--:-- --

மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி..!

9

கா சிவராத்திரி விழாவை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோயிலில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி தொடங்கியது.

 

இந்த கோயிலின் மகா சிவராத்திரியை ஒட்டி ஆண்டுதோறும் நாட்டியாஞ்சலி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி பெங்களூரு, கேரளா, கொல்கத்தா, சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களை சேர்ந்த கலை குழுவினரின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது.

 

இந்த நிகழ்ச்சி இரவு விடிய விடிய நடைபெறும் என்பதால் பிரகதீஸ்வரர் கோயில் நோக்கி திரளான பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர்.

 

Right Menu Icon