--- --:--:-- --

சேலத்தை போதையில்லா மாவட்டமாக மாற்றுவோம் – அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்

8

மைச்சராக பதவியேற்ற தவெக எம்.எல்.ஏ விஜய் தமிழன் பார்த்திபன் பேட்டி: “அதிகாரம் இல்லாத போது மக்களுக்காக நிறைய செய்தோம்.. தற்போது அதிகாரம் கையில் கிடைத்துள்ளது.. போதையில்லா மாவட்டமாக சேலத்தை உருவாக்க வேண்டும்” என்று கூறினார்.

Leave a Reply

Right Menu Icon