எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என கனிமொழி ஆதங்கம்..!
மணிப்பூர் அதானி விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்த நாடாளுமன்றத்தில் அனுமதி மறுக்கப்படுவதாக திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தவர் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்க ஆளும் கட்சி இல்லை என தெரிவித்தார்.





