பெஞ்சில் புயலால் குடியிருப்புகளை சூழ்ந்த மழை வெள்ளம்..!
பெஞ்சல் புயல் காரணமாக சென்னை ராயபுரத்தில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்துள்ளது. வெள்ளத்தால் ராயபுரத்தில் வசிக்கும் மக்கள் தத்தளித்து வருகின்றனர். குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.





