கோவை தெற்கு தொகுதியில் 3வது சுற்று முடிவில் கமல்ஹாசன் முன்னிலை..!
கோவையில் தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் முன்ன்லையில் இருந்த நிலையில்
கோவை தெற்கு 3வது சுற்று முடிவில்
கமல் – 7032
மயூரா – 6453
வானதி – 4781
579 வாக்குகள் கமல் முன்னிலை






