நீதிக்கும், தர்மத்திற்கும், உண்மைக்கும் கிடைத்த தீர்ப்பு : இபிஎஸ்
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, நீதிக்கும், தர்மத்திற்கும், உண்மைக்கும் கிடைத்த தீர்ப்பு என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.





