--- --:--:-- --

தோனியின் படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஜான் சினா..!

2

ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஜான் சினா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

 

ஜான் சினா தனது இன்ஸ்டாகிராமில் பிரபல இந்திய பிரமுகர்களின் புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

 

அந்த வகையில் 16 வயதில் தமிழ் சாம்பியனான அவரை இன்ஸ்டாகிராமில் ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்த வகையில் அவர் தனது பக்கத்தில் தோனியின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்,

Right Menu Icon