திருச்சி – மாயவரம் இடையே நாளை ஜனசதாப்தி ரயில் சேவை ரத்து..!
திருச்சியில் நடைபெறும் இருப்புப் பாதை பணிகளுக்காக இன்று 16847/16848 மயிலாடுதுறை-செங்கோட்டை ரயில் திருவாரூர், காரைக்குடி, விருதுநகர் வழியாக இயக்கப்படும்.
அதேபோல் 20895 ராமேஸ்வரம்-புவநேஸ்வர் மற்றும் 16127/16128 சென்னை – குருவாயூர் ரயில் ஆகியவை காரைக்குடி திருவாரூர் வழியாகச் செல்லும். 12083/12084 ஜனசதாப்தி ரயில் திருச்சி-மயிலாடுதுறை இடையே ரத்து செய்வதாக திருச்சி ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.





