--- --:--:-- --

திருப்பூரில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி..!

6

மிழர் திருநாள் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகத்தின் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் உலகப்புகழ் பெற்ற தமிழர்களின் வீர விளையாட்டு என ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.

 

அதற்காக திருப்பூர் தோட்டத்து பாளையம் பகுதியில், ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்காக, இளைஞர்கள் தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர். இங்கு 20க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

Right Menu Icon