--- --:--:-- --

தேசிய ஊடகத்தை மூட அரசு உத்தரவு..!

7

தேசிய ஊடகத்தை மூட அர்ஜென்டினா அரசு உத்தரவிட்டுள்ளது. எதிர்க்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக அர்ஜென்டினாவில் இருந்து ஒரே தேசிய ஊடக நிறுவனத்தை மூட நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அர்ஜென்டினா அதிபர் பிறப்பித்துள்ளார்.

 

Right Menu Icon