--- --:--:-- --

பெண்களை கௌரவித்து கூகுளின் சிறப்பு டூடுள்

12

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் பெண்களை கவுரவிக்கும் விதமாக கூகுள் அனைத்து நாடுகளில் வாழும் பெண்களின் அனைத்து துறைகளிலும் ஜொலித்துக்கொண்டிருக்கும் பெண்களையும் அனிமேஷன் வீடியோவாக கூகுளில் பதிவிட்டு உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon