--- --:--:-- --

மகாராஷ்டிராவில் இன்று முதல் பொது முடக்கம் அமல்..!

2

காராஷ்டிராவில் மீண்டும் பொது முடக்கம் இன்று இரவு முதல் அமலுக்கு வருகிறது . கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் 15 நாள் ஊரடங்கு உத்தரவை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார்.

 

இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவசரத் தேவைகளுக்காக இன்று பொதுமக்கள் வெளியே வருவதற்கும் அத்தியாவசிய வாகனங்கள் தவிர ஏனைய வாகனங்கள் வெளியே வரவும் தடை விதிக்கப்படுகிறது.

 

மாநிலம் முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுவடக்கு அறிவிக்கப்பட்டுள்ள நேரத்தில் உணவகங்கள் திரையரங்குகளை மூடவும் மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon