--- --:--:-- --

நேரலை நிறுத்தம்: தொழில்நுட்பக் கோளாறே காரணம்

7

ட்டப்பேரவை கூட்டம் நேரலை நிறுத்தப்பட்டதற்கு தொழில்நுட்பக் கோளாறே காரணம் எனவும் நேரடி ஒளிபரப்பை நாங்கள் ரத்து செய்யவில்லை எனவும் கைத்தறி துறை அமைச்சர் விஜய் பாலாஜி பேட்டியளித்துள்ளார்.

 

சட்ட மன்றத்தில் துறை சார்ந்த கேள்விகள் கேட்காமல் சம்பந்தமில்லாத கேள்விகளை எதிர்க்கட்சிகள் எழுப்புவதாகவும், கடந்த ஆண்டு அவர்கள் செய்த தவறை மறைப்பதற்காக புதிது புதிதாக பிரச்னைகளை உருவாக்கிக் கொண்டிருப்பதாகவும் அவர் குற்றச்சாட்டி உள்ளார்.

Leave a Reply

Right Menu Icon