--- --:--:-- --

உள்ளாட்சி மறைமுகத் தேர்தல் இறுதி நிலவரம்..!மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

jj

27 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி மற்றும் ஒன்றியங்களில் நடைபெற்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தலின் முடிவுகளை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன் விபரம் வருமாறு:

 

மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி:

மொத்தம் : 27

அதிமுக. : 13

திமுக. : 12

பாமக. : 1

மாவட்ட ஊராட்சி துணைதலைவர் பதவி:

மொத்தம் : 27

அதிமுக. : 07

திமுக. : 11

பாமக. : 3

காங்கிரஸ் : 2

பாஜக. : 2

தேமுதிக : 1

சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறவில்லை.

 

ஒன்றியத் தலைவர் பதவி தேர்தல் முடிவுகள்:

மொத்தம் : 314

முடிவுகள்
அறிவிப்பு : 287

அதிமுக. : 140

திமுக. : 125

பாமக. : 7

காங்கிரஸ் : 5

பாஜக. : 3

அமமுக. : 2

கம்யூனிஸ்ட் : 3

சுயேட்சை : 2

 

சட்டம் ஒழுங்கு பிரச்னையால் 12 இடங்களிலும், போதிய உறுப்பினர்கள் வராததால் 13 இடங்களிலும், தேர்தல் அதிகாரிகளுக்கு உடல் நிலை பாதிப்பால் 2 இடங்கள் என மொத்தம் 27 இடங்களில் ஒன்றியத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறவில்லை.

 

ஒன்றிய துணைத் தலைவர் தேர்தல்:

மொத்த இடங்கள் : 314

தேர்தல் முடிவுகள் : 273

அதிமுக. : 94

திமுக. : 107

பாமக. : 19

காங்கிரஸ் : 8

பாஜக. : 4

அமமுக. : 5

தேமுதிக. : 7

கம்யூனிஸ்ட் : 3

சுயேட்சை : 26

மொத்தம் 41 ஒன்றியங்களில் துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறவில்லை.

 

final results of local body indirect electio

Leave a Reply

Right Menu Icon