--- --:--:-- --

2 ஆயிரம் ரூபாய்க்காக 5 ஆண்டுகளை அடகு வைத்து விடாதீர்கள்..!

5

2 ஆயிரம் ரூபாய்க்காக 5 ஆண்டுகளை அடகு வைத்து விடாதீர்கள் என்று தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜகவினர் இடையே பேசியவர் கொள்ளையடித்த பணத்தை தேர்தல் நேரத்தில் 2000 ரூபாயாக கொடுப்பதாக குற்றம்சாட்டி இருக்கிறார்.

Leave a Reply

Right Menu Icon