--- --:--:-- --

கல்லூரி மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை..!

2

திருவேற்காட்டில் அரசியல் கல்லூரி மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பாவிதத்தை தவிர்க்கும் பொருட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருவேற்காடு பகுதியில் அரசு கல்லூரி விடுதி செயல்பட்டு வருகிறது.

 

நூற்றுக்கு மேற்பட்ட மாணவிகள் இந்த கல்லூரியில் மேல்தளத்தில் கல்லூரியின் செயல்பட்டு வருகின்றன. ஈரோட்டை சேர்ந்த மாணவி ஒருவர் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அந்த மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

 

இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகத்திற்கும், காவல்துறைக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது பெற்றோர் சென்னை உயர்ந்த உறவினர் வீட்டில் இருந்தால் விவரம் அறிந்து உடனடியாக அங்கு சென்றனர்.

 

அப்போது சாலை மறியலில் ஈடுபட முயன்ற பெற்றோரையும் உறவினர்களையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினார். மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Right Menu Icon