12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் ஜூலை 19ஆம் தேதி வெளியாகிறது..!
ஜூலை 19ஆம் நாள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 11 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதிப்பெண் சான்றிதழை ஜூலை 22-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






