--- --:--:-- --

அரசு சார்பில் சிவாஜி கணேசனுக்கு நூற்றாண்டு விழா..!

3

முதல்வர் விஜய் தலைமையில் நடைபெறும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நூற்றாண்டு விழா அரசு சார்பில் சிறப்பாக நடத்தப்படும் என்றும், அது தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் கடமை என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

 

 

முதல்வர் விஜய் தலைமையில் சிவாஜி கணேசனின் நூற்றாண்டு விழா நடைபெறும் என்று அவர் அறிவித்தார். இதுகுறித்து நடிகர் பிரபு கூறுகையில், சிவாஜி கணேசனின் நூற்றாண்டு விழாவை தாமே தலைமை ஏற்று அரசு சார்பில் நடத்துவதாக முதல்வர் விஜய் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார். இந்த அறிவிப்பு திரையுலகினர் மற்றும் சிவாஜி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Reply

Right Menu Icon