--- --:--:-- --

துப்பாக்கி வச்சி மிரட்டி, என்னை அடிக்க பாக்குறாங்க – தி.மு.க எம்.எல்.ஏ புகார்

5

மிழக முதலமைச்சர் விஜய்யின் முதுகெலும்பை உடைப்போம் எனக் கூறிய விளாத்திகுளம் தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ள நிலையில் நிலையில், தூத்துக்குடி எஸ்.பி அலுவலகத்தில் அவரிடம் போலீசார் 11 மணி நேர விசாரணை நடத்தினர்.

 

 

மருத்துவ பரிசோதனை முடிந்து தூத்துக்குடி மாவட்ட ஜே.எம் 1 நீதிமன்றத்தில் நீதிபதி சுமதி முன்பு ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, மருத்துவ பரிசோதனைக்காக கொண்டு செல்லு வழியில் பேசிய மார்க்கண்டேயன், துப்பாக்கி முனையில் போலீசார் தன்னை மிரட்டுவதாகவும் அடிக்க பார்ப்பதாகவும் ஆவேசமாக கூறினார்.

Leave a Reply

Right Menu Icon