--- --:--:-- --

பணம் கொடுத்து வாக்கு வாங்கும் காலம் மலையேறிவிட்டது – மா.பா பாண்டியராஜன்

8

ணம் கொடுத்து வாக்கு வாங்கும் காலம் மலையேறிவிட்டது. தலைவர்கள் மாறியபோதும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தொண்டர்கள் வீழ்ந்துவிட மாட்டார்கள். கட்சியை விட்டு சென்றவர்கள் பற்றி கவலைப்பட தேவையில்லை.

 

 

இது கட்சிக்கு ஒரு வகையில் புத்துயிர் பெற்றுள்ளது, இளைஞர்களை அதிகளவில் இணைத்து அவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்க வேண்டும் என்று வில்லிவாக்கத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மா.பா பாண்டியராஜன் கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon