--- --:--:-- --

புதிய கட்சித் தாவல் தடை சட்டம் – நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி நோட்டீஸ்

7

ந்தர்பவாத அரசியல் கட்சி தாவல்களை தடுக்கும் வகையில், புதிய கட்சித் தாவல் தடைச் சட்டம் கொண்டுவர கோரி, காங்கிரஸ் எம்.பி மணிஷ் திவாரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் அளித்துள்ளார். அதே சமயம் நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் நேர்மையாக கருத்துவேறுபாடுகளை வெளிப்படுத்தும் சுதந்திரம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon