--- --:--:-- --

கோபத்தில் மேம்பாலத்திலிருந்து ஸ்கூட்டர்களை தூக்கி வீசிய பொதுமக்கள்..!

7

ர்நாடக மாநிலம் பெங்களூருவில் போக்குவரத்து நிறைந்த சாலையில் சாகசத்தில் ஈடுபட்ட நபர்களின் ஸ்கூட்டரை பொதுமக்கள் மேம்பாலத்தில் இருந்து கீழே தள்ளிவிட்டனர். நலமங்களா பகுதியில் இரண்டு இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் சாலையில் சாகசத்தில் ஈடுபட்டனர்.

 

இதனால் எரிச்சல் அடைந்த பொதுமக்கள் மேம்பாலத்தில் இருந்து அவர்களின் இருசக்கர வாகனங்களை கீழே தள்ளிவிட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon