--- --:--:-- --

தப்பியோடிய வேன் டிரைவரை சினிமா பாணியில் பிடித்த போலீசார்..!

7

பெரு நாட்டில் சோதனைச் சாவடியில் இருந்து தப்பியோடிய வேன் டிரைவரை போலீசார் சினிமாவில் வருவது போல மின்னல் வேகத்தில் துரத்தி சென்று பிடித்து கைது செய்தனர். லீமா நகரில் வாகன சோதனையின் போது வேன் ஒன்றும் போலீஸ் அதிகாரிகளை இடிப்பதுபோல அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றுள்ளது.

 

இதனையடுத்து உடனடியாக சுதாரித்து காவல்துறையினர் தங்களது வாகனங்களில் அந்த வேனை சினிமாவில் வருவதுபோல் விடாமல் துரத்தி சென்று ஓட்டுனரை கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon