--- --:--:-- --

விஜய்யை சந்தித்து பேசியது என்ன? கம்யூனிஸ்ட் தலைவர்கள் விளக்கம்

6

முதல்வர் விஜய்யை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வைத்தோம். ஏழை எளிய மக்களுக்கான பல்வேறு கோரிக்கைகளை வைத்தோம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். பள்ளி, கல்லூரி காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.

 

 

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் தடுக்க வேண்டும். சிங்கப்பெண் அதிரடி படைக்கு பயிற்சி வழங்க வேண்டும். தொழிலாளர்கள் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தோம் என கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களான சண்முகம் மற்றும் வீரபாண்டியன் கூட்டாக பேட்டி அளித்தனர்.

Leave a Reply

Right Menu Icon