விஜய் உடன் கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு..!
முதலமைச்சர் விஜய் அவர்களை இன்று (1.7.2026) தலைமைச் செயலகத்தில், கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் (FIT) தலைவர் பி. கோபால் கிருஷ்ணன், செயலாளர் எஸ். சுகுமார், துணைத் தலைவர் கே.ஜி. பிருத்வி மற்றும் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் நேரில் சந்தித்துப் பேசினர்.
இச்சந்திப்பின் போது கரூர் ஜவுளித் தொழில் மேம்பாடு மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.





