--- --:--:-- --

சீனா வழங்கிய 80 லட்சம் முக கவசங்கள் தரமற்றவை!

11

சீனா சுமார் 80 லட்சம் தரமற்ற முக கவசங்களை விற்றுள்ளதாக தெரிவித்துள்ள கனடா பிரதமர் அதற்கு பணம் தர போவதில்லை என்று தெரிவித்துள்ளார். சீனாவிலிருந்து கனடா சுமார் 1.1 கோடி என்95 மாஸ்குகளை வாங்கியுள்ளது. இதில் 10 லட்சம் வாக்குகள் மட்டுமே உரிய தரத்தில் இருப்பதாகவும் மேலும் 16 லட்சம் மாஸ்க்குகள் ஆய்வில் இருப்பதாகவும் கனடா தெரிவித்துள்ளது.

 

இது தவிர மீதமுள்ள சுமார் 80 லட்சம் மாஸ்க்குகள் தரமற்றவை என கனடா கூறியுள்ளது. முன்கள பணியாளர்களான மருத்துவ துறையினருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு உபகரணங்கள் தரமாக இருக்கவேண்டும் என்றும் உரிய தரத்தில் இல்லாத மாஸ்க்குகளுக்கு பணம் தரமுடியாது என்று பாரதப் பிரதமர் ஜஸ்டின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon