--- --:--:-- --

அமித் ஷா கூறியதை பேச எடப்பாடி பழனிசாமிக்கு எதற்கு தனிக்கட்சி? – ப.சிதம்பரம்

8

தொகுதி மறுவரையறையால் பாதிப்பு இல்லை என்று அமித்ஷா கூறுவதை சொல்வதற்க்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு எதற்காக தனி கட்சி? இதற்கு அ.தி.மு.க. வை அமித்ஷா தி.மு.க. என்று மாற்றிவிடலாம்.

 

தொகுதி மறுவரையறையின் பாதிப்பை உணர்ந்து பா.ஜ.க. உடனான உறவை துண்டிப்பாரா? கூட்டணி இல்லை என்று இன்று இரவே அறிவிப்பாரா? என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon