--- --:--:-- --

மதுரையை இன்னொரு மணிப்பூராக மாற்ற நினைக்கிறார்கள் – பா.ஜ.க.வை கடுமையாக சாடிய பிரகாஷ்ராஜ்

5

தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டுக்கு அநியாயம் நடக்கிறது. இதை பற்றி அவர்கள் கேட்கவில்லை. இந்த அடிடை ஆட்சி நமக்கு தேவையா? திருப்பரங்குன்றம் பற்றி நான் பேச ஒன்றும் இல்லை. மதுரையை இன்னொரு மணிப்பூராக மாற்ற நினைக்கிறார்கள். அங்கிருந்து பழனிக்கு வருவார்கள்.

 

முருகனை முப்பாட்டன் என்று சொல்கிறார்கள். இந்தியாவில் பெத்தலேகம் அதிகமாக இருந்திருந்தால், இது கிறிஸ்துவின் இடம் என்று சொல்லி இருப்பார்கள். இவர்களுக்கு இந்துக்கள் மேல் அன்பு இல்லை. அதிகாரம் வேண்டும். அதுமட்டும் மோடிக்கும் இவர்களுக்கும் வேண்டும் என்று பழனியின் பிரச்சாரம் மேற்கொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ் பேசியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon