--- --:--:-- --

மண்டலம்

தமிழ்நாட்டில் முதல்முறையாக மின்சார அரசுப் பேருந்து சேவை இன்று தொடக்கம்..!

சென்னையில் மின்சார பேருந்து சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். எரிபொருள் செலவைக் குறைக்கவும், காற்று மாசைக் கட்டுப்படுத்தவும் தாழ்தள மின்சார பேருந்துகளை இயக்க சென்னை...

அவசரமாகத் தரையிறங்கிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம்

சென்னையில் இருந்து ஹைதராபாத் புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, அவசர அவசரமாக சென்னையிலேயே மீண்டும் தரையிறக்கப்பட்டது.   விமானம் பத்திரமாக...

காஷ்மீர் மாணவரை தாடியை அகற்றக் கூறியதாக புகார்..!

கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் காஷ்மீரைச் சேர்ந்த மாணவர் ஒருவரை தாடியை முழுமையாக எடுக்க வற்புறுத்தியதாக கூறி, இந்திய மாணவர் சங்கம் மற்றும் ஜனநாயக...

சென்னை மெட்ரோ ரயில் பணியில் கம்பி விழுந்து விபத்து: ஊழியர் காயம்

சென்னை கோயம்பேட்டில் மெட்ரோ ரயில் கட்டுமான பணியின்போது கம்பி விழுந்து விபத்து ஏற்பட்டதில், ஊழியர் காயமடைந்தார்.   கான்கிரிட்டிற்கு போடப்படும் இரும்பு ராடு திடீரென விழுந்ததால் விபரீதம்,...

சாலையின் நடுவே திடீரென ஏற்பட்ட ராட்சத பள்ளம்..!

கோவை உப்பிலிபாளையம் அருகே சாலையின் நடுவே ஏற்பட்ட ராட்சத பள்ளத்தால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். உப்பிலிபாளையம் பகுதியில் பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளம்...

விழுப்புரம்-புதுச்சேரி பயணிகள் ரயில்கள் 4 நாள்கள் ரத்து

திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், விழுப்புரம் - புதுச்சேரி பயணிகள் ரயில்கள் 4 நாள்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   விழுப்புரத்திலிருந்து...

சென்னையில் ஏ.சி புறநகர் ரயில்களுக்கு மக்களிடம் வரவேற்பு அதிகரிப்பு..!

சென்னையில் ஏசி புறநகர் ரயில்களுக்கு நாளுக்கு நாள் மக்களிடம் வரவேற்பு அதிகரித்து வருவதாக தெற்கு ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது.   ஏப்ரலில் 1,488-ஆக இருந்த தினசரி சராசரி...

சேப்பாக்கத்தில் குடிசை வீடுகள் திரைச்சீலை போட்டு மறைப்பு..!

சென்னையின் முக்கிய பகுதியான சேப்பாக்கத்தில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற விழா இன்று நடைபெற்றது. இந்த விழா ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, அருகிலிருந்த குடிசைப் பகுதிகள்...

தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பழுது – ஆட்சியர் ஆய்வு

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் பழுது. ஓசூர் அருகே மேம்பாலத்தில் ஏற்பட்ட பழுது குறித்து கிருஷ்ணகிரி ஆட்சியர் தினேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.  ...

இன்று மதுரை முருக பக்தர்கள் மாநாடு..!

தமிழகத்தில் நடைபெறுகிற இந்த முருக பக்தர்களின் மாநாடு ஒரு மிகப்பெரிய எழுச்சியை கொடுக்கின்ற மாநாடாக இந்த மாநாடு இருக்கும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். மதுரை...

பேரூர் ஆதீன வளாகத்தில் ஜூன் 23-ஆம் தேதி சிவவேள்வி பூஜை..!

கோவை மாவட்டம் சிறுவாணி சாலையில் உள்ள பேரூர் ஆதீன வளாகத்தில் வரும் ஜூன் 23-ஆம் தேதி, பேரூர் ஆதீனத்தின் 24-ம் குரு மகா சந்நிதானம் சாந்தலிங்க இராமசாமி...

சென்னையில் இரவு பெய்த மழை..!

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வரும் 26ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது....

சென்னை விமான நிலையத்தில் 8 விமான சேவைகள் ரத்து..!

சென்னை விமான நிலையத்திலிருந்து இன்று ஒரே நாளில் 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் சிரமம் அடைந்தனர். சென்னை விமானநிலையத்தில் இருந்து தூத்துக்குடி, டெல்லி, மும்பை,...

பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு மளிகைப் பொருட்கள் வழங்கிய த.வெ.க..!

கோவையில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி,மளிகை பொருட்கள் வழங்கிய த.வெ.க.வினர், அவர்களின் கோரிக்கையை ஏற்று தினசரி வியாபாரம் செய்ய ஊதுவத்தி, பேனா, கடலை மிட்டாய்கள் போன்ற சிறு பொருட்களை...

விமான நிலையம் அருகே தீ விபத்து.. பரபரப்பு..!

மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் உள்ள வெள்ளக்கல் பகுதியில் இன்று திடீரென ஏற்பட்ட தீவிபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் குப்பைக் கிடங்குடன் விவசாய நிலமும்...

சென்னையில் 257 இடங்களில் காவல்துறை கண்காணிப்பு..!

கல்லூரி மாணவர்களிடையே 'ரூட் தல' மோதலை தடுப்பதற்காக சென்னை முழுவதும் 257 இடங்களில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கல்லூரி மாணவர்கள் சிலர், பேருந்து மற்றும் மின்சார...

ஏர்போர்ட் அருகே பலூன், லேசர் ஒளி பயன்படுத்த தடை..!

சென்னை விமான நிலையம் அருகே பலூன்கள், லேசர் ஒளி பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகளை மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.   சென்னை...

ஷூவுக்குள் துப்பாக்கி தோட்டா… கோவை விமான நிலையத்தில் பரபரப்பு..!

கோவை விமான நிலையத்தில் வழக்கமான சோதனைகளில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு இருந்தனர். இண்டிகோ விமானத்தில் அபுதாபி செல்லும் விமானத்தில் பயணிக்க வந்த பயணி சிபு...

ஸ்ரீரங்கம் தொகுதியில் விஜய் போட்டி?

'திருச்சி திருவரங்கம் தொகுதி மக்களின் மனம் கவர்ந்த வேட்பாளரே' எனக் குறிப்பிட்டு விஜய் பிறந்தநாளுக்கு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.   2026 தேர்தலில் அவர் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுவாரா...

சென்னையில் மெட்ரோ கட்டுமான பணியின்போது சோகம்..!

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் மனப்பாக்கத்தில் 3.15 கி.மீ. நீள மேம்பாலம் கட்டும் பணிக்காக வைக்கப்பட்ட இரண்டு ‘ஐ’ வடிவ கான்கிரீட் கர்டர்கள்...

இன்று 2 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை..!

கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று மிகக் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.நெல்லை மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல்,...

ரூ. 800 கோடியில் வணிக வளாகத்துடன் பேருந்து முனையம்..!

சென்னை, வடபழனியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், வணிக வளாக கட்டடத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவலை சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் வெளியிட்டுள்ளது....

திடீரென சிறைபிடிக்கப்பட்ட ஜேசிபி, லாரிகள்..!

திருச்சி அருகே பொன்மலை மாவடிகுளத்தில் ரயில்வே பணிக்காக மண் அள்ளுவதாகக் கூறி சட்டவிரோதமாக மணல் கடத்துவதாக காவிரி நீர்வள ஆதார பாதுகாப்பு சங்கம், பசுமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு...

சென்னையில் சூறைக்காற்றுடன் கொட்டித்தீர்த்த மழை..!

சென்னையில் பலத்த சூறைக்காற்று இடி மின்னல் மழை காரணமாக, சென்னையில் தரையிறங்க முடியாமல், பெங்களூரு மற்றும் திருச்சிக்கு இரண்டு விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. கோவையில் இருந்து 157...

Right Menu Icon