--- --:--:-- --

மண்டலம்

திருச்சி பஞ்சப்பூரில் பிரம்மாண்ட செல்போன் டவர்!

திருச்சி பஞ்சப்பூர் கலைஞர் பேருந்து நிலையத்தில் விரைவில் பிரம்மாண்டமான செல்போன் டவர் அமைக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். இதற்காக பி.எஸ்.என்.எல் நிறுவனத்துடன்...

திருச்சியில் தனியார் கல்லூரியில் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் தொடக்கம்!

இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களில் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் தொடங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி.நீலமேகம் தலைமை வகித்தார். இந்திரா கணேசன் கல்விக்...

மதுரை தவெக மாநாட்டில் இவர்கள் பங்கேற்க அனுமதி இல்லை..!

மதுரையில் நடைபெற உள்ள தவெகவின் மாநில மாநாட்டை ஒட்டி பல்வேறு கட்டுப்பாடுகளை அக்கட்சி வெளியிட்டுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் 2-வது மாநில மாநாடு வருகிற 21 ஆம்...

மண்டல வாரியாக நாய்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு!

சென்னை பெருநகர மாநகராட்சி (GCC) சார்பில் செல்லப்பிராணிகள் மற்றும் தெருநாய்களுக்கான வெறிநாய் தடுப்பூசி முகாம் சனிக் கிழமையன்று மத்தூரில் உள்ள MMDA பூங்காவில் தொடங்கப்பட உள்ளது. இதேபோன்று...

சென்னை அண்ணா நகரில் ஐ.ஏ.எஸ். அதிகாரி மகள் சக மாணவியை தாக்கியதாக புகார்!

சென்னை அண்ணா நகரில் பள்ளியில் ஐ.ஏ.எஸ். அதிகாரி மகள் சக மாணவியை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. தனியார் பள்ளியில் வழக்கறிஞரின் மகளை ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகள் தாக்கிய...

முதல்வர் ஸ்டாலின் உடன் கூட்டணி கட்சி தலைவர்கள் திடீர் சந்திப்பு..!

சென்னையில் முதல்வர் ஸ்டாலினை ஆழ்வார் பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் முத்தரசன், சண்முகம், திருமாவளவன் உள்ளிட்டோர் சந்தித்தனர். நெல்லையில் ஐடி ஊழியர்...

குடிமங்கலத்தில் போலீஸ் வெட்டிக்கொலை! தமிழகத்தை உறையவைத்த கொடூரம்.. அதிமுக எம்.எல்.ஏ.வை விசாரிக்க முடிவு!

மடத்துக்குளத்தில், ரோந்து சென்ற சிறப்பு காவல் ஆய்வாளர் சண்முகவேல் வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழக காவல் துறை வட்டாரத்தை மட்டுமின்றி, தமிழகத்தையே உலுக்கி உள்ளது....

மதுரை த.வெ.க மாநாடு தேதி மாற்றம்?

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வருகிற ஆகஸ்ட் 25 ஆம் தேதி மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பாரபத்தியில் நடைபெற இருந்த நிலையில்...

தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மிக கனமழை..?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது. தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். சென்னையில் கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வடபழனி...

சென்னையில் செமிகண்டக்டர் பயிற்சிப் பள்ளி – அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா அறிவிப்பு

சென்னை, தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக்கில் செமிகண்டக்டர் பயிற்சி பள்ளி அமைப்பதற்கு சென்னை ஐஐடியுடன் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. தமிழ்நாடு செமிகண்டக்டர்...

கோவை கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் திடீர் ஆய்வு !

கோவை, உக்கடம் அடுத்த கோட்டைமேடு பகுதியில் அமைந்து உள்ள சங்கமேஸ்வரர் திருக்கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.கோவிலில் உள்ள பழமையான சிலைகள் குறித்து...

அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை..!

சென்னையில் தொடர்ந்து மூன்றாவது மாதமாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சற்று குறைந்து, புதிய விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும்...

சென்னையில் கார் ஏற்றி கல்லூரி மாணவர் கொலை..!

சென்னையில் காரை ஏற்றி கல்லூரி மாணவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் திமுக பிரமுகரின் பேரன் கைது செய்யப்பட்டுள்ளார். திருமங்கலம் பள்ளி சாலையில் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில்...

நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை நீலாங்கரை, கேசுவரினா டிரைவ் தெரு பகுதியில் பிரபல நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான விஜய்யின் வீடு உள்ளது. இந்நிலையில், இன்று காலை சென்னை காவல்துறை...

மோடிக்கு எதிராக கருப்புக் கொடி – திருச்சியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், பிரதமர் மோடியின் திருச்சி வருகையைக் கண்டித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் மரக்கடை எம்.ஜி.ஆர் சிலை அருகே நடைபெற்றது. ஜனநாயகம் குழி தோண்டிப்...

சென்னையில் ஜூலை 30 முதல் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிப்பு!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் அத்தியாவசிய குழாய் அமைக்கும் பணிகளை மேற்கொள்வதால், ஜூலை 30 முதல் மூன்று நாட்களுக்கு சென்னையின் பல...

மதில்மேல் பூனையாக விசிக..? அதிமுக மீது அக்கறை காட்டும் திருமா.. திமுக கூட்டணியில் மாற்றம் வருமா?

திமுக கூட்டணியில் இருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று திருமாவளவன் கூறிக் கொண்டெ, அதிமுக மீது அன்பை பொழிந்து வருகிறார். இதனால் அவர், கடைசி நேரத்தில் அணி...

பிடிபட்டான் காமக்கொடூரன்! 10 சிறுமி பலாத்கார வழக்கில் பிடிபட்டது எப்படி? என்கவுன்ட்டர் செய்ய திட்டமிடுகிறதா போலீஸ்..?

திருவள்ளூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், 14 நாட்கள் தேடுதலுக்குப் பிறகு குற்றவாளி அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளியை போலீசார் என்...

சென்னை லயோலா கல்லூரியில் கனடா பாதிரியார் மரணம்!

சென்னை லயோலா கல்லூரியில் கனடா நாட்டைச் சேர்ந்த பாதிரியார் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக, முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என தமிழக பாஜக...

சென்னை சென்ட்ரல் அருகே திடீரென தீ பிடித்த கார்

சென்னை சென்ட்ரல் போக்குவரத்து சிக்னல் அருகே கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது காரின் எஞ்சின் பகுதியிலிருந்து திடீரென புகை வரத் தொடங்கியது. சில நொடிகளிலேயே, கார்...

காலாவதியான 278 கிலோ பேரிச்சம்பழம் பறிமுதல்..!

கோவை மாவட்டத்தில் காலாவதியான உணவுப் பொருட்கள் பல இடங்களில் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதனால், கோவை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி...

பணம் கேட்டு கடத்தப்பட்ட வடமாநில தொழிலாளர்கள் 6 பேர் மீட்பு!

கடத்தல் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சேலம் போலீசார், பணம் கேட்டு கடத்தப்பட்ட 6 வடமாநில தொழிலாளர்களையும் மீட்டனர். கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் தப்பியோடிய நிலையில்...

இரவு நேரப் பணி – மாநகரக் காவல்துறை உத்தரவு பிறப்பிப்பு

சென்னையில் இரவு நேரப் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு பல்வேறு உத்தரவுகளை மாநகரக் காவல்துறை பிறப்பித்துள்ளது. இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படாத வகையில் வாகனத் தணிக்கை நடக்க வேண்டும்....

கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் 2 நாள் பயணம்..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் திருப்பூர் மாவட்டத்தில் களஆய்வு மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். சென்னையில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை விமானம்...

Right Menu Icon