--- --:--:-- --

மண்டலம்

சிறுமி பலாத்காரம் – காவலாளி மீது போக்சோ பாய்ந்தது

சென்னை அருகே தாம்பரம் சானடோரியத்தில் உள்ள அரசு சேவை இல்லத்தில் 13 வயது மாணவி அண்மையில் சேர்ந்தார். அவரை தூக்கிச் சென்று, சிட்லபாக்கத்தை சேர்ந்த காவலாளி மேத்யூ...

2 வாரங்களில் 3வது முறை: விமானம் மீது மீண்டும் லேசர் ஒளி அடித்தததால் பரபரப்பு

சென்னையில் தரையிறங்க வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மீது, லேசர் லைட் அடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   லேசர் ஒளி இடையூறால் தரை இறங்க வந்த...

கோயில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சி: நிபந்தனையுடன் அனுமதி

கோயில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரிய வழக்கில், நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.உயர் நீதிமன்ற மதுரை அமர்வின்...

நீட் மறுதேர்வு நடத்த முடியாது: சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு திட்டவட்டம்

சென்னை அடுத்த ஆவடியில் உள்ள ஒரு நீட் தேர்வு மையத்தில் ஏற்பட்ட மின்தடையால் மறுதேர்வு கோரி மாணவர்கள் தொடர்ந்த வழக்கில், மின்தடை காரணமாக தேர்வில் எந்தப் பாதிப்பும்...

சென்னையில் நேற்று இரவு திடீர் கனமழை.. ஒருவர் உயிரிழப்பு..!

சென்னையில் நேற்று இரவில் கனமழை வெளுத்து வாங்கியது. கோயம்பேடு, அண்ணா நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வடபழனி, தியாகராயர் நகர் உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது....

சென்னை திரும்பிய கனிமொழி எம்.பி.க்கு தி.மு.க.வினர் பிரமாண்ட வரவேற்பு..!

சென்னை திரும்பிய திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி.க்கு பிரமாண்ட வரவேற்பு கொடுத்த திமுகவினர்.   பாகிஸ்தானில் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியது மற்றும் தீவிரவாதம் குறித்த...

குறைந்தது கேஸ் சிலிண்டர் விலை..!

சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சற்று குறைந்து, புதிய விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய...

காவல்துறையில் பணியாற்றுவதாகக் கூறி ரூ.1 லட்சம் மோசடி..!

திருச்சி: தன்னை காவல்துறை அதிகாரி என அறிமுகப்படுத்திக்கொண்டு, இளைஞரிடம் ₹1 லட்சம் மோசடி செய்த நபர் திருச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்.திருச்சி வரகனேரியைச் சேர்ந்த தௌபிக், அரசு பொது...

திமுகவில் இருந்து பொன்.வசந்த் நீக்கம்..!

மதுரை மேயர் இந்திராணியின் கணவர் பொன். வசந்த் திமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். வீடுகட்ட அனுமதி, அரசு பணிகள் ஒப்பந்தம், கடை அனுமதி என பல விஷயங்களில்...

தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் ரெட் அலர்ட்..!

நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஒடிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த...

இன்று ஆரஞ்ச் அலர்ட்… அடுத்தடுத்த 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!

கோவை, நீலகிரி மாவட்டங்களில் நாளை முதல் இரு நாட்களுக்கு அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தேனி, நெல்லை, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை...

தமிழகத்தில் புதிய வகை கொரோனாவுக்கு முதல் பலி..!

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார். உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸின் பரவல் உலகின்...

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு – தீர்ப்பு தேதி அறிவிப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வந்த புகார் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர்...

கோவை மாநகராட்சி வரி உயர்வை ரத்து செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் – எஸ்.பி. வேலுமணி

கோவை மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டம் மற்றும் பூத் கமிட்டி அமைப்பது குறித்தான ஆலோசனைக் கூட்டத்திற்கு, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமை...

கோவைக்கு கனமழை எச்சரிக்கை: தயார் நிலையில் மாவட்ட நிர்வாகம் – கோவை கலெக்டர்

கோவை ஆட்சியர் பவன்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவையில் கனமழை முன்னெச்சரிக்கையாக நடவடிக்கையாக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி, 2 நாட்கள் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டோம்.  ...

கோவை குற்றாலத்திலும் குளிக்கத் தடைவிதிப்பு..!

மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்துவரும் கனமழையால் கோவை குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.   வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலத்தில் குளிக்க வனத்துறையினர்...

நயினார் நாகேந்திரன், எல்.முருகனை திடீரென சந்தித்த திருமாவளவன்..!

திருச்சி விமான நிலைய வளாகத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் திடீர்...

மாமன் திரைப்பட வெற்றியைக் கொண்டாடிய நடிகர் சூரி..!

கோவைக்கு வருகை தந்த நடிகர் சூரி, மருதமலை முருகன் கோயிலில் இன்று சாமி தரிசனம் மேற்கொண்டார். 'மாமன்' திரைப்பட வெற்றியைக் கொண்டாடும் வகையில் அவர் சாமி தரிசனம்...

சென்னையில் ரூ.32 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்..!

சென்னையில் ரயில் நிலையத்தில் ரூ.32 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மாம்பலம் நிலையத்தில், போதைப்பொருள் மற்றும் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக தகவல் வந்தது. சந்தேகத்தின் பேரில்,...

சூரை மீன்பிடி துறைமுகத்தை ஆய்வு செய்த அமைச்சர்கள்..!

சென்னை திருவொற்றியூரில் ரூ.272 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சூரை மீன்பிடி துறைமுகத்தை வரும் 28ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ள நிலையில், அமைச்சர்கள் அனிதா...

சென்னையில் இனி 5 வகை போக்குவரத்து விதிமீறலுக்கு மட்டுமே அபராதம்..!

சென்னையில் இனி 5 வகை போக்குவரத்து விதிமீறலுக்கு மட்டுமே அபராதம் வசூலிக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க...

நடு ரோட்டில் பற்றி எரிந்த கார்..!

மதுரை கோரிப்பாளையம் மேம்பாலத்தில் திடீரென பற்றி எரிந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது. கார் தீப்பிடித்தது தெரிந்தவுடன் அதிலிருந்த 4 பேர் உடனடியாக கீழே இறங்கியதால், உயிர் சேதம்...

சென்னை உட்பட இந்தெந்த இடங்களில் இன்று மழை..!

தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்...

கோவையில் இருந்து விமானத்தில் சென்னை திரும்பும் ஸ்டாலின்..!

ஊட்டியில் ஐந்து நாட்கள் சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த முதல்வர் ஸ்டாலின், இன்று விமானம் மூலம் சென்னை புறப்பட்டார்.உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள்...

Right Menu Icon