--- --:--:-- --

ஜப்தி செய்ய உள்ள வீட்டை குத்தகைக்கு விட்டு மோசடி செய்த மருத்துவர்..!

3

சென்னை பூந்தமல்லியில் வங்கி சார்பில் ஜப்தி செய்யப்பட உள்ள வீடுகள் என்பதை மறைத்து இரண்டு வீடுகளை 15 லட்சம் ரூபாய்க்கு குத்தகைக்கு விட்டு மோசடி செய்ததோடு கேள்வி கேட்டவர்களை நாயை ஏவ விட்டு தாக்க முற்பட்டதாக மருத்துவர் மணிவண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

மணிவண்ணனின் மகள் ரேஷ்மா மீதும் இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon