டியூசனுக்கு வந்த மாணவியை விரட்டி விரட்டி கடித்த நாய்..!

சென்னை வேளச்சேரியில் டியூஷன் சென்று விட்டு திரும்பிய பத்தாம் வகுப்பு மாணவியை வளர்ப்பு நாய் கடித்ததால் காயம் அடைந்ததாகவும் சிறுமியை நாய் கடித்த பொழுது காப்பாற்ற முயற்சிக்காமல் அலட்சியமாக செயல்பட்டதாக நாயின் உரிமையாளருடன் மாணவியும் அவரது பெற்றோரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நாயின் உரிமையாளர் அலட்சியமாக பதில் கூறிய வீடியோ வைரலாகி வருகிறது.