நடத்துனர் திட்டியதால் ஆத்திரம்.. இளைஞர் செய்த சம்பவம்..!
சென்னை திருவான்மையூரில் பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து நள்ளிரவு 2 மணி அளவில் குடிபோதையில் ஒட்டிச்சென்று விபத்து ஏற்படுத்திய பெசன்ட் நகர் சேர்ந்த ஆபிரகாம் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பேருந்தை ஆபிரகாம் ஒட்டி சென்ற பொழுது நீலாங்கரையில் கான்கிரீட் லாரி மீது மோதிவிட்டு சென்றுள்ளார்.
போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய பொழுது நேற்று பிற்பகல் பேருந்து பயணித்த பொழுது நடத்துனர் திட்டியதால் பேருந்து இடித்து சென்றதாக அந்த நபர் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





