--- --:--:-- --

நடனமாடி பரப்புரை மேற்கொண்ட பிக்பாஸ் நடிகை காயத்ரி..!

13

ரவக்குறிச்சி தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் நடனமாடி ஆதரவு திரட்டுகிறார். வேட்பாளரும், தமிழக பாஜக துணைத் தலைவருமான அண்ணாமலைக்கு
ஆதரவாக கள்ளக்குறிச்சி நஞ்சை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் காயத்ரி ரகுராம் வாக்கு சேகரித்தார்.

 

ஒரு கட்டத்தில் உற்சாகமாக காயத்ரி ரகுராம் பரப்புரை வாகனத்திலிருந்து இறங்கி கிராமத்தில் இருந்தவர்களுடன் சேர்ந்து நடனம் ஆட துவங்கியுள்ளார். இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த வேட்பாளர் அண்ணாமலையும் நடனமாடியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon