--- --:--:-- --

உலக செய்திகள்

பூமியை கடந்து செல்லும் குறுங்கோள்..!

பூமியை கடந்து செல்லும் குறுங்கோளால் பூமிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 2001 எஃப்ஓ 32 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த குறுங்கோள் பூமியிலிருந்து...

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரொனா உறுதி..!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரொனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை தெரிவித்திருக்கும் பாகிஸ்தான் சுகாதாரத்துறை தொற்று உறுதியானதை அடுத்து இம்ரான்கான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   சீனா...

விமான படிக்கெட்டில் தவறி விழுந்த அமெரிக்க அதிபர் ஜோபைடன்..!

விமான படிக்கட்டுகளில் ஏறும் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மூன்று முறை தடுக்கிய நிலையில் மூன்றாவது முறை கீழே விழுந்துள்ளார்.   அவர் அடுத்தடுத்து தடுக்கி...

45 நிமிடங்களுக்கு முடங்கிய வாட்ஸ் அப் சேவை..! பயனர்கள் அதிர்ச்சி..!

உலகின் பல்வேறு நாடுகளில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் முடங்கியதால் பயணிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். முக்கிய தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்ஆப் நேற்று இரவு பத்தரை...

65 வயதுக்கு மேற்பட்டோருக்கு மீண்டும் கொரொனா தொற்றும் அபாயம் உள்ளது..!

65 வயதுக்கு மேற்பட்டோர் ஏற்கனவே தொற்றுக்கு ஆளாகி இருந்தால் அவர்களுக்கு மீண்டும் தொற்று தாக்கும் அபாயம் அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த புகழ்பெற்ற லான்செட்...

விலங்கியல் பூங்காவில் சிறுவர்களை விழுங்க முயற்சித்த முதலை..!

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள விலங்கியல் பூங்காவில் பசியோடு இருந்த முதலை ஒன்று சிறுவர்களை விழுங்க முயலும் காட்சிகள் வெளியாகியுள்ளன.   மியாமியில் உள்ள விலங்கியல் பூங்காவில்...

செல்போன் பேசிக் கொண்டிருந்த நபரை தாக்கிய கரடி..!

ரஷ்யாவில் சாலையில் நின்று செல்போன் பேசிக் கொண்டிருந்த நபரை கரடி ஒன்று தாக்கு துரத்தும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார்...

அமெரிக்காவில் கொரொனா நோய் எதிர்ப்பு சக்தி உடன் பிறந்துள்ள குழந்தை..!

உலகிலேயே முதன்முறையாக அமெரிக்காவில் கொரொனா நோய் எதிர்ப்பு சக்தி உடன் குழந்தை ஒன்று பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு புளோரிடாவில் முன் களப்பணியாளரான சுகாதாரத் துறையை சேர்ந்த...

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் வாக்களிப்பது எப்படி..!

வெளி நாட்டில் இருக்கக்கூடிய இந்தியர்கள் சட்டமன்ற தேர்தலில் எப்படி வாக்களிக்கலாம் என்பது குறித்த விபரம் வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வெளிநாட்டிற்கு சென்று...

விமானத்தில் நடுவானில் பெண்ணிற்கு நடந்த பிரசவம்..!

பெங்களூருவில் இருந்து ஜெய்ப்பூருக்கு சென்ற இன்டிகோ விமானத்தில் நடுவானில் பெண் ஒருவருக்கு அழகான குழந்தை பிறந்துள்ளது. விமானம் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்தில் அந்த பொண்ணுக்கு பிரசவ...

மாசாஜ் சென்டரில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு..!

அட்லாண்டா நகரில் மூன்று மசாஜ் சென்டர்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலியாகியுள்ளனர். படுகாயமடைந்த பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தில் இயங்கிகொண்டிருந்த ஒரு...

மாசுபட்ட நாடுகளின் தரவரிசையில் இந்தியா முதலிடம்..!

உலகின் மிகவும் மாசுபட்ட 30 நகரங்களில் இந்தியாவில் மட்டும் 22 நகரங்கள் உள்ளன என்றும் உலகளவில் மிகவும் மாசுபட்ட தலைநகராக டெல்லி திகழ்கிறது என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....

காரில் இருந்து தவறி விழுந்த குழந்தை..!

ஓடுகிற காரில் இருந்து சிறு குழந்தை ஒன்று தவறி விழுந்ததை சுற்றிலும் பரபரப்பாக வாகனங்கள் வேகமாக பாய்ந்து வந்த நிலையில் மிரண்டு நின்ற குழந்தை தன்னை சாலையில்...

பல்லியின் பிடியில் சிக்கிக் கொண்ட பாம்பு..!

தாய்லாந்தில் சரபுரி மாகாணத்தில் பல்லியின் பிடியில் இருந்த பாம்பு நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின் மீட்க்கப்பட்டது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல சிறிய பல்லியும்,...

சீனாவை கடுமையாக புழுதிப் புயல் தாக்கியுள்ளது..!

கடந்த பத்து வருடங்களில் இல்லாத அளவிற்கு சீனாவை கடுமையாக புழுதிப் புயல் தாக்கியுள்ளது. இது மக்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. சீன தலைநகர் பீஜிங்கில் திடீரென...

வீடியோவில் சிக்கிய ராட்சத பறவை..! ஆச்சர்யத்தில் மக்கள்..!

கொலம்பியா நாட்டில் விகார தோற்றம் கொண்ட அரிய வகை பறவை ஒன்று தென்பட்டது. அந்தப் பறவையின் வீடியோக்கள் தற்போது இணையதளத்தில் பரவி காண்போர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது....

ஏலியன் போல் தோற்றமளிப்பதற்காக விகாரமாக மாறிய நபர்..!

இங்கிலாந்தை சேர்ந்த நபர் ஒருவர் ஏலியனாக காட்டிக் கொள்வதற்காக தனது உடலில் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளார். 32 வயதான அந்தோணி என்பவர் தனது மேல் உதடு மூக்கு...

சீனாவில் 24 வகையான கொரொனா வைரஸ்கள் கண்டுபிடிப்பு..!

சீனாவில் கொரோனா வைரசின் தோற்றம் பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் 24 வகையான வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   சீனாவில் வௌவால் வைரஸ்கள் பற்றிச் சாங்க்டோ...

ஊதா நிறத்தில் மாறிய நகரம்..! உணவும் ஊதா நிறம்..!

விசித்திர கதைகளில் மட்டுமே நடப்பதுபோல் நகரம் முழுவதும் ஊதா நிறத்தில் காட்சி அளிப்பது தென்கொரியாவில் சாத்தியமாகியுள்ளது. அங்குள்ள வன்வோல் உள்ளிட்ட தீவுகள் முற்றிலும் ஊதா நிறமாக காட்சியளிக்கிறது....

ஒரு கை இல்லாவிட்டாலும் முடி திருத்தம் செய்து சாதிக்கும் பெண்..!

ஒரு கை இல்லாவிட்டாலும் தன்னம்பிக்கை இருந்தால் சாதிக்க முடியும் என வியட்நாம் நாட்டில் வாழ்ந்து காட்டு வருகிறார் 42 வயது பெண்மணி ஒருவர். லேத்திகின்ராம் என்ற அந்த...

விமான பயணிகளுக்கு விமான போக்குவரத்து இயக்குனரகம் எச்சரிக்கை..!

விமான பயணிகள் கொரோனா தடுப்பு வழி முறைகளைப் பின்பற்ற வில்லை என்றால் விமானத்திலிருந்து இறக்கி விடப்படுவார்கள் என விமான போக்குவரத்து இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.   பயணங்களின்...

சர்வதேச அளவில் இரட்டை குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகரிப்பு..!

சர்வதேச அளவில் இரட்டை குழந்தை பிறப்பு அதிகரித்து வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் கிறிஸ்டியான் மாண்டான் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட இந்த ஆய்வில்...

இரவு நேரங்களில் மின்னும் புதிய வகை சுறா மீன்..!

நியூசிலாந்தின் கிழக்கு கடற்கரையில் இருளில் மின்னும் இந்த மூன்று வகை சுறா மீன்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த அரிய வகை மீன் இனங்கள் சுமார் 660 முதல்...

ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் கொரொனா நிவாரணமாக ஒரு லட்சம் வழங்க திட்டம்..!

கொரோனா நிவாரண நிதிக்கான 1.9 டிரில்லியன் டாலர் மசோதாவில் அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். வெள்ளிக் கிழமை பிற்பகலுக்குள் கோவிட் நிவாரண மசோதாவில் அதிபர் கையெழுத்திடுவார் என்று...

Right Menu Icon