--- --:--:-- --

ஊதா நிறத்தில் மாறிய நகரம்..! உணவும் ஊதா நிறம்..!

9

விசித்திர கதைகளில் மட்டுமே நடப்பதுபோல் நகரம் முழுவதும் ஊதா நிறத்தில் காட்சி அளிப்பது தென்கொரியாவில் சாத்தியமாகியுள்ளது. அங்குள்ள வன்வோல் உள்ளிட்ட தீவுகள் முற்றிலும் ஊதா நிறமாக காட்சியளிக்கிறது.

 

இந்த பகுதிகளில் பெரும்பாலும் வயதானவர்கள் வசித்து வரும் நிலையில் ஊதா நிற சுற்றுலாவிற்கான இங்கு வரும் சிறுவர்களை அந்த பகுதியினர் மிகுந்த அரவணைப்போடு வரவேற்கின்றனர்.

 

 

அங்கு வாழும் மக்கள் உடைகள், வீட்டுக்கூரைகள், சாலைகள் மட்டுமல்லாது சாதத்தையும் ஊதா நிறத்திலேயே கொண்டுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon