--- --:--:-- --

விமான படிக்கெட்டில் தவறி விழுந்த அமெரிக்க அதிபர் ஜோபைடன்..!

2

விமான படிக்கட்டுகளில் ஏறும் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மூன்று முறை தடுக்கிய நிலையில் மூன்றாவது முறை கீழே விழுந்துள்ளார்.

 

அவர் அடுத்தடுத்து தடுக்கி விழும் காட்சிகள் சமூக இணைய தளங்களில் வேகமாக பரவி வருகிறது. மசாஜ் சென்டரில் 18 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக அங்குள்ள ஆசிய அமெரிக்க சமூகத்தினரிடம் பேச ஜோபைடன் வாஷிங்டனில் இருந்து புறப்பட்ட விமானத்தின் படிக்கட்டுகளில் அவசர அவசரமாக வெளியேறியதால் இரண்டு முறை தடுக்கியதுடன் கடைசியாக தடுக்கி விழுந்து விட்டார்.

 

ஆனாலும் 78 வயதான பைடன் தற்போது நலமுடன் இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon