--- --:--:-- --

உலக செய்திகள்

கடனாக வாங்கிய ஒரு பில்லியன் டாலர் தொகையை இன்று இரவுக்குள் திருப்பித்தர பாகிஸ்தானுக்கு கெடு..!

கடனாக வாங்கிய ஒரு பில்லியன் டாலர் தொகையை இன்று இரவுக்குள் திருப்பித்தர வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரகம் கெடு விதித்துள்ளதால் பாகிஸ்தான் அரசில் பரபரப்பு நிலவுகிறது....

செவ்வாய் கோளில் இருந்து ஒலிப்பதிவை அனுப்பியுள்ள விண்கலம்..!

செவ்வாய்க் கோளுக்கு நாசா அனுப்பியுள்ள பெர்சிவரன்ஸ் விண்கலம் முதன் முதலில் செய்த ஒலிப்பதிவை அனுப்பியுள்ளது. செவ்வாய் கோளை ஆய்வு செய்ய பெர்சிவரன்ஸ் விண்கலத்தை அமெரிக்காவில் நாசா அனுப்பியுள்ளது....

இந்தியாவில் இரண்டாவதாக தோன்றியுள்ள மர்மத் தூண்..!

உலகின் பல்வேறு நாடுகளில் திடீரென்று தோன்றி பின்னர் மாயமாகும் தூண் இந்தியாவில் இரண்டாவது முறையாக மும்பையில் உள்ள பூங்காவில் தோன்றியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் முதல் மர்மத்தூண்...

முக கவசம் அணியும்படி கூறிய ஓட்டுனரை தாக்கிய பெண்..!

அமெரிக்காவில் உபர் காரில் பயணித்த பெண் பயணிகள் ஓட்டுநரை தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன. ஓட்டுனர் முக கவாசத்தை அணியுமாறு மூன்று பெண்களையும் அறிவுறுத்தியுள்ளார்.   அவர்கள் இருவரும்...

பத்திரிகையாளர்கள் மீது சானிடைசர் அடித்த தாய்லாந்து பிரதமரின் சர்ச்சை வீடியோ..!

பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது தாய்லாந்து பிரதமர் டென்ஷனான சம்பவம் தற்போது பலராலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சில சமயங்களில் அரசியல் பிரபலங்கள் நடத்தும் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது...

பாம்பின் உடலில் சிரிக்கும் இமோஜி..! நான்கரை லட்சம் ரூபாய்க்கு விற்பனை..!

பார்ப்போர் அச்சம் கொள்ளும் உயிரினமான பாம்பு தனது உடலிலேயே சிரிக்கும் இமோஜியை கொண்ட காரணத்தினால் நான்கரை லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள்....

குவாட் நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர்..!

பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடன் உள்ளிட்டோர் பங்கேற்கும் குவாட் நாடுகளின் கூட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. கூட்டு ராணுவ பயிற்சிக்காக இந்தியா அமெரிக்கா ஜப்பான்...

கழுத்தின் பின்புறத்தில் க்யூ ஆர் கோடு டாட்டு வரைந்துள்ள இளைஞர்..!

கொலம்பியாவை சேர்ந்த இளைஞர் தனது கழுத்தின் பின்புறத்தில் க்யூ ஆர் கோடு டாட்டு வரைந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார். லாலீன்றா என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் பிரபலமான இளைஞர்...

உணவகம் ஒன்றில் பணியாற்றும் கல்லூரி மாணவிக்கு இரண்டு லட்சம் ரூபாய் டிப்ஸ்..!

அமெரிக்காவில் புளோரிடா மாகாண உணவகம் ஒன்றில் பணியாற்றும் கல்லூரி மாணவிக்கு ஒரே நாளில் இரண்டு லட்சம் ரூபாய் அன்பளிப்பு வழங்கப்பட்டதால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போய் உள்ளார். கிம்பர்லி...

ஆறடி நீள கூந்தலுடன் வலம் வரும் பெண்ணின் வீடியோ..!

ஜப்பான் பெண்மணி ஒருவர் ஆறடி நீள கூந்தலுடன் வலம் வரும் வீடியோ அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்றைய தலைமுறையின் அன்றாட சவால்களில் முக்கியமான ஒன்று தலை முடி...

பூமியின் மேற்பகுதியை துல்லியமாக படம் பிடிக்கும் அதிநவீன ரேடார் கருவி..!

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ பூமியின் மேற்பகுதியில் மிகத் துல்லியமாக படம் பிடிக்கும் திறன் உள்ள ரேடார் சாதனத்தை தயாரித்துள்ளது. ஒருவரை நாசாவுக்கு அனுப்பி வைக்கும்...

குழந்தைகளை தாக்க வேண்டாம் எனக்கூறி இராணுவத்தினர் முன் மண்டியிட்ட கன்னியாஸ்திரி..!

மியான்மரில் குழந்தைகளை தாக்க வேண்டாம் எனக்கூறி கன்னியாஸ்திரி இராணுவத்தினர் முன் மண்டியிட்ட நிகழ்வு காண்போரை நெகிழ வைத்துள்ளது. மியான்மரில் ராணுவ ஆட்சி அமலுக்கு வந்த பின்னர் அங்கு...

பியானு மீது அமர்ந்து பியானுவை தட்டிய கொரில்லா..!

குரங்கு கையில் கொடுத்த பூமாலை போல என்ற பழமொழியை உண்மையாக்கும் விதமாக கையில் சிக்கிய பியானு படாத பாடுபடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பியானுவை கொரிலா...

தூண்டிலில் சிக்கிய சுறாவை இறையாக இழுத்துச் சென்ற முதலை..!

ஆஸ்திரேலியாவில் தூண்டிலில் சிக்கிய சுறாவை முதலை ஒன்று தனக்கான இறையாக இழுத்துச் சென்றுள்ளது.இந்த இடத்தில் உள்ள ஏரியில் சிலர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர் அப்போது அவர்களில் ஒருவரின்...

பிரிட்டன் நாடாளுமன்ற விவாதத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது..!

விவசாயிகள் போராட்டம் குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஒருதலைபட்சமாக விவாதம் நடைபெற்றதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில்...

எருமையை தூக்கி தோளில் சுமந்த நபர்..!

உக்ரைனை சேர்ந்த நபர் தனது வலிமையை நிரூபிக்கும் வகையில் எருமையை அடக்கி அதனை தோளில் சுமந்த வீடியோ வைரலாகி வருகிறது. 41 வயதான டிமிட்ரோவ்வின் அசாதாரண வலிமையை...

ஒலா நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.!

அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள ஒலா நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி ஆலையை ஓசூரில் அமைத்து வரும்...

இந்தியாவும், சீனாவும் நண்பர்கள் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் ட்வீட்..!

இந்தியாவும் சீனாவும் நண்பர்கள் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.   இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் இந்தியா மற்றும்...

நடுவானில் விமான ஊழியர்களிடம் ரகளை செய்த பயணி..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!

பிரான்சில் இருந்து டெல்லி வந்த விமான பயணியின் ரகளையால் பல்கேரியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. ஏர் பிரான்சிஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று பாரிசில் இருந்து டெல்லிக்கு வந்து...

துபாய் இளவரசி லதீபா உயிருடன் இருப்பதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை..!

தான் சிறை வைக்கப்பட்டிருப்பதாக வீடியோ வெளியிட்ட துபாய் இளவரசி லதீபா உயிருடன் இருப்பதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை என ஐநா சபை தெரிவித்துள்ளது.   கடந்த 2018 ஆம்...

வானில் இருந்து குதித்துவிட்டு பாராசூட்டை திறக்க முடியாமல் தவித்த நபர்..!

வானில் இருந்து குதித்த போது தரையை நெருங்கிய சமயத்தில் பாராசூட்டை திறக்க முடியாமல் தவித்த இளைஞருக்கு ஸ்கை டைவிங் பயிற்சியாளர் கடவுளைப் போல வந்து உதவிய வீடியோ...

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து பெர்சிவரன்ஸ் படம் பிடித்து அனுப்பிய காட்சி..!

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யவும், ஏற்கனவே உயிரினங்கள் இருந்தனவா அல்லது உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் உள்ளதா என ஆய்வு செய்ய பேர்சேவேரன்ஸ் என்ற ஆய்வு ஊர்தியை...

பூமியை மோதப் போகிறதா குறுங்கோள்..!

நேற்று இரவு பூமியை சிறு குறுங்கோள் ஒன்று கடந்து சென்றுள்ளது. எகிப்து கடவுளான காட் ஆப் சேயாஸ் எனப்படும் அகோபிஸ் என பெயரிடப்பட்ட இந்த குறுங்கோள் சுமார்...

முதன் முறையாக அமெரிக்காவில் ஒன்பது மனித குரங்குகளுக்கு கொரொனா தடுப்பூசி..!

உலகிலேயே முதன் முறையாக அமெரிக்காவில் ஒன்பது மனித குரங்குகளுக்கு சோதனை முறையில் கொரொனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.   கலிபோர்னியாவின் சான்டியாகோ ஊரில் அமைந்துள்ள மிருகக்காட்சிசாலையில் வாழும் கொரில்லாக்கள்...

Right Menu Icon