--- --:--:-- --

ஏலியன் போல் தோற்றமளிப்பதற்காக விகாரமாக மாறிய நபர்..!

7

இங்கிலாந்தை சேர்ந்த நபர் ஒருவர் ஏலியனாக காட்டிக் கொள்வதற்காக தனது உடலில் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளார். 32 வயதான அந்தோணி என்பவர் தனது மேல் உதடு மூக்கு காதுகளை பாதி அறுத்து நாக்கை இரண்டாக பிரித்து உள்ளார்.

 

மேலும் உடல் முழுவதும் டாட்டூ குத்தியுள்ளார். பார்ப்பதற்கே விகாரமாக உள்ள இவர் இந்த ப்ளாக் ஏலியன் ப்ராஜெக்ட் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

 

எதிர்காலத்தில் தன் உடல் முழுவதும் உள்ள தோலை அகற்றி அதற்கு பதிலாக உலோகத்தை அணிந்து கொள்ளப் போவதாக அந்தோணி கூறுகிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon